திடீரென எட்டி பார்த்த மழை... மகிழ்ச்சியில் மக்கள் | Rainfall | Theni

x

திடீரென எட்டி பார்த்த மழை... மகிழ்ச்சியில் மக்கள்

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

போடி, பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

நீர்தேக்கங்களில் உயரும் நீர்மட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி


Next Story

மேலும் செய்திகள்