திடீரென ஃபெய்லியரான பிரேக்.. 2 உயிருக்கு எமனான கார் - அடுத்தடுத்து நேர்ந்த சோகம்...

x

மகாராஷ்டிராவின் புனே நகரில் சாலை விபத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பிரேக் செயலிழந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதாகத் தெரிகிறது. விபத்தில் 6 வாகனங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், மேலும் 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்