மகளிர் டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்தை திணற விட்ட இலங்கை அணி

x

மகளிர் டி20 உலகக்கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில், வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த வங்கதேசம், 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய இலங்கை, 18.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக ஹர்ஷிதா மாதவி 69 ரன்களும், நிலாக்‌ஷி டி சில்வா 41 ரன்களும் எடுத்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்