தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்

தமிழக மீனவர்களை விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம்
Published on: 

தமிழக மீனவர்கள் 15 பேர் நிபந்தனையோடு விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம்

விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் ஓரிரு நாளில் தாயகம் திரும்ப வாய்ப்பு

ஜூன் 9ஆம் தேதி நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர்

கடந்த ஒன்றரை மாதம் சிறையில் இருந்தவர்களை விடுவித்தது ஊர்க்காவல்துறை நீதிமன்றம்

X