சூடானில் தொடரும் குண்டு சத்தம்... உணவு இல்லாமல்.. துடி துடித்து ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

x

சூடான் நாட்டில் ராணுவத்திற்கும், துணை ராணுவ அமைப்பிற்கும் இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியௌ ஏற்படுத்தியுள்ளது.

Omdurman நகரில் குடியிருப்பு பகுதியைக் குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 20 போராளிகளைக் கொலை செய்துள்ளதாக ஆயுதங்களை அழித்ததாக ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

போர் துவங்கியது முதல் இதுவரஒ ஆயிரத்து 133 பேர் கொலப்பட்டுள்ளனர்.

துணை ராணுவ அமைப்பின் அதிகாரத் தளமான டாஃபூர் அமைந்துள்ள நிலையில், அப்பகுதியில் சமீப காலமாக அப்பகுதிகளில் மோதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்