"பனி புயலே இன்னும் முடியவில்லை .. அதுக்குள்ள வெளுத்து வாங்கும் கனமழை வேறா"

x

அமெரிக்காவின் கென்டக்கி நகரில் கனமழை கொட்டி தீர்த்தது...

பனிப்புயல் பாதிப்பில் இருந்தே இன்னும் அமெரிக்க நகரங்கள் மீளாத நிலையில், அடுத்து சூறாவளி, கனமழை என மேலும் இயற்கை சீற்றங்கள் அமெரிக்க மக்களை வாட்டி வருகின்றன.

அப்படி, கென்டக்கி நகரில் பெய்த கனமழையால் வீதிகளும் வீடுகளும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்