கோவையில் நகை பட்டறையில் இருந்து 25 லட்சம் ரூபாய் தங்க நகையுடன் வடமாநில தொழிலாளி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...