புதிய சாலையை அளவுகோலுடன் ஆய்வு செய்த திமுக MLA-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி - காரைக்காலில் பரபரப்பு

x

காரைக்கால் வடகட்டளை கிராமத்தில் சாலை அமைப்பதில் முறைகேடு என புகார்

அளவுகோலுடன் நேரில் சென்று ஆய்வு செய்த திமுக எம்எல்ஏ

கையோடு பெயர்ந்து வந்த சாலையை பார்த்து அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ

4 செ.மீ. உயரத்திற்கு போட வேண்டிய சாலை 2 செ.மீ. கூட இல்லை என புகார்


Next Story

மேலும் செய்திகள்