சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.32 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல், 6 கிலோ 800 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், கைப்பையில் ரகசிய அறைகள் வைத்து கடத்தி வந்த 2 இளைஞர்கள் கைது