இரண்டாவது முறையா..? நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்..!

x

நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவாரண்ட்....

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு...

சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை வழக்கில், சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் மீரா மிதுனும், வழக்கறிஞரும் ஆஜராகாததால் பிடி வாரண்ட்...வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29 தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்