தமிழக-கேரள எல்லையில் உயிருக்கு போராடிய யானையை தேடும் பணி தீவிரம்

x

தமிழக-கேரள எல்லையில் உயிருக்கு போராடிய யானையை தேடும் பணி தீவிரம்


தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள யானை/ட்ரோன் மூலம் யானையை 2வது நாளாக தேடி வரும் வனத்துறையினர்/கும்கி யானைகள் மற்றும் மருத்துவ குழுவுடன் வனத்துறையினர் கண்காணிப்பு /மருத்துவர்கள் உட்பட 70 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்/யானையை கண்டுபிடித்தவுடன் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வனத்துறையினர்


Next Story

மேலும் செய்திகள்