அரிவாளோடு உள்ளே புகுந்து தாக்கிய கொள்ளையர்கள்.. கையெடுத்து கும்பிட்ட டாஸ்மாக் ஊழியர்கள் - அதிர்ச்சி வீடியோ

x
  • திருச்சுழியில் டாஸ்மாக் கடை ஊழியர்களை அரிவாளால் தாக்கி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்
  • ரூ.6.47 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியீடு
  • சிசிடிவி-யில் சிக்கிய கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு
  • திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் படுகாயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள்

Next Story

மேலும் செய்திகள்