ரசிகர் கேட்ட அந்த கேள்வி... 'THUG' பதில் சொன்ன விராட் கோலி - வைரலாகும் போஸ்ட்

x

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்யும் காட்சிகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். உடற்பயிற்சி செய்யும் காட்சிகளை கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், ரசிகர் ஒருவர் அசைவம் சாப்பிடாவிட்டாலும் கோலி உடல் வலிமையுடன் திகழ்வதாகக் கமெண்ட் செய்தார். இதற்குப் பதில் அளித்த கோலி, அசைவம் சாப்பிட்டால்தான் உடல் வலிமை பெறும் என்பது கட்டுக்கதை என பதிவிட்டு உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்