ஆளுநர் குறித்த கேள்வி... ஒரே வரியில் அடித்த அமைச்சர் உதயநிதி

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

ஆளுநர் எதையாவது செய்து கொண்டிருப்பார், அவரது செயல்பாடுகள் குறித்து கவலை இல்லை, அவருக்கு முதலமைச்சர் பதில் அளித்துவிட்டார்.

ஆளுநர் குறித்த கேள்வி... ஒரே வரியில் அடித்த அமைச்சர் உதயநிதி

X

Thanthi TV
www.thanthitv.com