படியில் தொங்கிய மாணவர்களை இறக்கிவிட்டு கடுமையாக தாக்கிய பொதுமக்கள்.. அதிர்ச்சி காட்சிகள்

x

கடலூர் மாவட்டம் வயலூரில் பேருந்தில் ஏற முடியாததால் மோதலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை தாக்கிய மற்றொரு தரப்பு மாணவர்கள், தாக்குதலில் காயம் அடைந்த ஐந்து பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதி, மாணவர்களை தாக்கிய வயலூர் பகுதியைச் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு, தாக்குதல் தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை


Next Story

மேலும் செய்திகள்