ஏய், தள்ளு..தள்ளு.. தள்ளு.. அரசு பேருந்துக்கு வந்த சோதனை..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

x

ஈரோடு பேருந்து நிலையத்தில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை போக்குவரத்து கழக ஊழியர்கள் தள்ளிச்செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஈரோடு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான டவுன் பஸ் ஒன்று, ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து நத்தக்காடையூர் பகுதிக்கு செல்ல பயணிகளுடன் தயாராக இருந்தது. முறையாக பராமரிக்காததால், பேருந்தை இயக்க முடியாமல் பழுதாகி நின்றது. இதையடுத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், பொதுமக்களின் உதவியுடன் பேருந்தை தள்ளிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்