அசுர வேகத்தில் பறந்த தனியார் பேருந்து.. சாலையோர பள்ளத்தில் விட்ட டிரைவர் - அலறியடித்து இறங்கிய பயணிகள்

x

கடலூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து

கடலூரில் இருந்து சிதம்பரம் சென்ற பேருந்து பூண்டியாங்குப்பம் அருகே விபத்தில் சிக்கியது

அலறியடித்து பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள்/சாலை விரிவாக்க பணி நடைபெறும் நிலையில், சாலையோர பள்ளத்தில் இறங்கி பேருந்து விபத்து


Next Story

மேலும் செய்திகள்