காசியில் நடைபெற உள்ள "காசி தமிழ் சங்கமம்" - நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார் பிரதமர்

x

காசியில் ஒரு மாத காலம் நடைபெற உள்ள 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சியை, நாளை பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்திற்கும், காசிக்கும் இடையேயான பழங்கால தொடர்பை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், முறைப்படி வரும் 19ஆம் தேதி, பிரதமர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் இருந்து 2500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்ள நிலையில், அங்கு ஒரு மாத கால கண்காட்சியும் நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்