குறைவது போல் குறைந்து சட்டென உயர்ந்த தங்கம் விலை

• இன்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, • 45 ஆயிரத்து 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் • கிராம் ஒன்று 5 ஆயிரத்து 630 ரூபாயாக விற்பனையாகிறது. • வெள்ளி விலை கிராமுக்கு ஒரு 40 பைசா அதிகரித்து, 80 • ரூபாய் 40 பைசாவாக விற்பனையாகிறது. கடந்த புதன் கிழமை • தங்கம் விலை சவரனுக்கு 45 ஆயிரத்து 520 ரூபாயாக, புதிய • உச்சத்தை எட்டிய பின், சற்று குறைந்திருந்த நிலையில், • மீண்டும் இன்று அதிகரித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com