"தலைமை செயலகத்தில் விஜய்" - கவனம் ஈர்த்த போஸ்டர்.. திடீர் தள்ளுமுள்ளால் ரசிகர்களுக்கு லேசான தடியடி

x

விஜய், தலைமை செயலகத்தில் அமர்ந்திருப்பது போன்று, ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனம் பெற்றுள்ளது.

வாரிசு படத்தின் ரிலீசை முன்னிட்டு விருதுநகரில் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி விஜய் ரசிகர்கள் மகிழ்ந்தனர்.

அதில், துணிவு படத்தை ஒப்பிட்டு அரசியல் நோக்கத்துடன் இடம்பெற்றுள்ள வாசகங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்