வேண்டுமென்றே கத்தி கூச்சலிட்டு பைக்கை ஏற்றுவது போல் அட்ராசிட்டி - லத்தி இருந்தும் சுழற்றாத போலீஸ்

x

கைகளில் மஞ்சள் கொடிகளை பிடித்தபடி இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் கூச்சலிட்டபடி பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வகையில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களை கண்டித்து அனுப்பிய காவல்துறை.


Next Story

மேலும் செய்திகள்