டிராபிக் ரூல்ஸை மீறிய சிறுவனை கொன்ற போலீஸ்.. கலவரத்தால் பற்றி எரியும் நகரம்

பிரான்ஸ் நாட்டில் போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்ற 17 வயது சிறுவனை அந்நாட்டு காவலர் சுட்டுக் கொன்ற நிலையில், நீதி கேட்டு 4வது நாளாகப் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தலைநகர் பாரிசில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவோ முயற்சித்தும் பல இடங்களில் கட்டுக்கடங்காமல் சென்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com