பூசாரியை கைது செய்த போலீஸ்.. மொத்தமாக லாக் செய்த பெண்கள் - செங்கல்பட்டில் பரபரப்பு

x

செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் வனப்பகுதியில் உள்ள கோவிலில் பூஜை செய்த பூசாரி கைது செய்யப்பட்ட நிலையில், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் நவீன்குமாரிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்