தரையில் மோதிய விமானம் - பெங்களூரில் பரபரப்பு | Bangalore

x

பெங்களூரு எச் ஏ எல் விமான நிலையத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரமாக தரையிறங்கிய தனியார் சொகுசு விமானம், தரையில் மோதி விபத்துக்குள்ளானது. நேற்று மாலை எச்.ஏ.எல் விமான நிலையத்திலிருந்து கெம்ப கவுடா விமான நிலையத்திற்கு சிலருடன் புறப்பட்ட விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர கதியில் தரையிறக்கப்பட்டது. விபத்தை தவிர்க்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டப்போதும், விமானத்தின் முன்பகுதி தரையில் மோதியது.


Next Story

மேலும் செய்திகள்