கார் ஷோரூம் மீது விழுந்த விமானம்.. தீயில் கருகி துடி துடித்து போன உயிர்கள்

x

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள கார் விற்பனை மையம் ஒன்றில் சிறிய ரக விமானம் விழுந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறிய ரக விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மரியெட்டா நகரில் அமைந்துள்ள கார் விற்பனை நிலையத்தின் மீது விழுந்து கார்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். ஏராளமான கார்கள் தீக்கிரையாகின.


Next Story

மேலும் செய்திகள்