ஊழியரை உள்ளே இழுத்த விமான எஞ்சின்... நொடியில் கொடூரமாக பிரிந்த உயிர் - நினைத்து பார்க்கவே நடுங்கும் பயங்கரம்

x

விமான எஞ்சினுக்குள் சிக்கி அமெரிக்க விமான நிலைய ஊழியர் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் டெல்டா விமானம் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து டெக்சாஸின் சான் அன்டோனியோவுக்கு வந்த போது, விமானத்தின் எஞ்சினுக்குள் உள் இழுக்கப்பட்ட விமான நிலைய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். முறையான பயிற்சி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டிருந்தால் இந்த விபத்தைத் தடுத்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்