மின் கம்பி மீது விழுந்த பொருளை கையில் எடுத்தவர் ஷாக் அடித்து மரணம் - பதறவைக்கும் காட்சிகள்

x

மின் கம்பியின் மீது விழுந்த பொருளை எடுக்க சென்றவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பதற வைக்கும் சிசி டிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஹாசன் நகரை சேர்ந்த மல்லப்பா (58) என்பவர் தனது வீட்டின் முன்பாக சென்று கொண்டிருந்த மின் கம்பியின் மீது விழுந்த துணியை எடுப்பதற்காக தரையைத் துடைக்க பயன்படுத்தும் மார்ப்பின் கைப்பிடியில் உள்ள பைப்பை பயன்படுத்தி எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்