அடேங்கப்பா..! ஒரே நேரத்தில் இரண்டு பைக்குகளை தூக்கிய நபர்

ஒரே நேரத்தில் இரண்டு இரு சக்கர வாகனங்களை தோள்களில் தூக்கி சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். சென்னையில் தனியார் உடற்பயிற்சி நிறுவனத்தின் திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த 40 வயதான கண்ணன் என்பவர், தோளில் இரண்டு இரு சக்கர வாகனங்களை ஒரே நேரத்தில் தூக்கி சாதனை செய்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com