'பாட்டியிடம் திருட வந்த நபர்..' | விரட்டி விரட்டி வெளுத்த சிறுமி..! | 'சைஸ்-அ பார்த்து எடை போடாதீங்க' | சிலிர்க்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

மகாராஷ்டிராவில் வழிப்பறி திருடனுடன் துணிச்சலுடன் போரிட்டு, பாட்டியை காப்பாற்றிய சிறுமியின் செயலை, பலரும் பாராட்டி வருகின்றனர். புனேவில் உள்ள சிவாஜி நகர் பகுதியில் லதா காக் என்ற மூதாட்டி, தனது 10 வயது பேத்தி ருத்வி காக் உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், மூதாட்டியின் செயினை பறிக்க முயன்றபோது, அருகில் இருந்த சிறுமி திருடனின் முகத்தில் தொடர்ச்சியாக தாக்கி விரட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்