மூதாட்டியின் கழுத்து,காது அறுத்து கொடூர கொலை... மர்மமான முறையில் இறந்து கிடந்த கணவன்

• செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் வயதான தம்பதி படுகொலை. • நெம்மேலி முந்திரி தோப்பில் இருந்த குடிசை வீட்டில் இரட்டை கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. • மூதாட்டியின் கழுத்து, காது, மூக்கை அறுத்து 10 சவரன் நகை கொள்ளை. • சகாதேவன்- ஜானகி தம்பதி உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை.
X

Thanthi TV
www.thanthitv.com