தாண்டி விடலாம் என நினைத்த மூதாட்டி.. அசுர வேகத்தில் தூக்கி வீசிய கார் - கோவை சாலையில் பயங்கர காட்சிகள்

x

கோவை சூலூர் அருகே, சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது, வேகமாக வந்த கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். பதைபதைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்