"புதிய திட்டம் மூலம் பழைய திட்டத்தை முடக்க கூடாது" - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தல்

x

புதிய திட்டங்களை செயல்படுத்து நினைக்கும் தமிழக அரசு முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களை முடக்க கூடாது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்