வெற்றிகரமாக முடிந்த அதிநவீன ஏவுகணை சோதனை - பார்த்தவுடன் எழுந்து கைதட்டிய வடகொரிய அதிபர்

x

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் வாசாங் - 18 என்ற அதிநவீன ஏவுணையை ஏவி வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்நாட்டு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது, அதில் ஏவுகணை சீறிப்பாயும் காட்சியும் , அதை கண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் ராணுவ அதிகாரிகள் கைதட்டி மகிழும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்