"CM சீட்டுக்கு அடுத்த போட்டி.." - மதுரையை அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்

x

நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசையில், மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. வரும் 23ஆம் தேதி நடிகர் சூர்யா பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவரை வாழ்த்தி சூர்யா ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், தலைமை செயலகத்தை காட்டி, உங்களை போன்றோர் அரசியலுக்கு வந்தால் ஊர் நன்றாக இருக்கும் என்ற பொருளுடன் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்