வரப்போகுது புத்தாண்டு... வண்டலூர் -க்கு படையெத்த மக்கள் கூட்டம்

x

புத்தாண்டு விடுமுறை எதிரொலி - வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவிந்த மக்கள் கூட்டம், ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தகவல், கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை


Next Story

மேலும் செய்திகள்