முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய மாவட்ட செயலாளர்கள்

x

திமுகவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திமுகவின் அமைப்பு ரீதியாக 71 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதில், 7 பேர் புதிதாகவும், ஏற்கனவே இருந்த 64 பேர் மீண்டும் மாவட்ட செயலாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக நியமிக்கப்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட 18 மாவட்ட செயலாளர்கள், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்