தமிழகத்தின் புது தலைமைச் செயலாளர்... தன் இருக்கையில் அமர வைத்தார் இறையன்பு

தமிழகத்தின் புது தலைமைச் செயலாளர்... தன் இருக்கையில் அமர வைத்தார் இறையன்பு
Published on

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா பதவி ஏற்கிறார்.

இன்றுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றதை அடுத்து தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் அறையில் சிவ்தாஸ் மீனா பதவி ஏற்கிறார். கோப்புகளில் கையெழுத்திட்டு பணியினை தொடங்கிறார்.

இறையன்பு புதிய தலைமைச் செயலருக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார் தமிழகத்தின் புது தலைமைச் செயலாளர்... தன் இருக்கையில் அமர வைத்தார் இறையன்பு

X

Thanthi TV
www.thanthitv.com