பேரு தான் 'குட்டி' ஆனால் சாதனை 'பெருசு'... 6 மலை உச்சி.. 3 மாத கடும் பயிற்சி - சிகரம் தொட்டு சாதித்த தமிழர்

x

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட தமிழர்.

எவரெஸ்ட் மலை ஏறி சாதனை படைத்த தமிழக இளைஞர்.

சென்னை கோவளத்தை சேர்ந்த 27 வயதான ராஜசேகர் சாதனை.

ஏப்ரல் 13ஆம் தேதி மலையேறும் பயணத்தை தொடங்கிய ராஜசேகர்.

மே 19ஆம் தேதி எவரெஸ்ட் மலை உச்சியை அடைந்து சாதனை


Next Story

மேலும் செய்திகள்