ஆனியன் தோசையில் கிடந்த ஆணி? - பிரபல தனியார் ஹோட்டலில் அதிர்ச்சி

ஆனியன் தோசையில் கிடந்த ஆணி? - பிரபல தனியார் ஹோட்டலில் அதிர்ச்சி
Published on

காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் உணவகத்தில் வழங்கப்பட்ட வெங்காய ஊத்தப்பத்தில், இரும்பு துண்டு கிடந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவை பகிர்ந்த அந்த வாடிக்கையாளர், சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com