பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிரான 57 ரிட் மனுக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.