• குடும்ப தகராறில் 14 மாத பெண் குழந்தையை தாய் தவிக்க விட்டு சென்ற நிலையில், பசியால் கதறிய குழந்தைக்கு தந்தையே விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • இந்த கொலையின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு....