குட்டியை மீட்க தண்ணீர் தொட்டிக்குள் இறங்கிய தாய் யானை

x

அசாமில் தண்ணீர் தொட்டியில் விழுந்த யானை குட்டியையும், தாய் யானையையும் வனத்துறையினர் போராடி மீட்டுள்ளனர்.

அசாமின் மரியாணியில் உள்ள தேயிலை தோட்டத்தின் நடுவே அமைந்துள்ள தண்ணீர் தொட்டியில் யானைக்குட்டி ஒன்று விழுந்துள்ளது. அந்த குட்டியை மீட்கும் முயற்சியில் தாய் யானையும் தொட்டியில் சிக்கிக்கொள்ள, தகவலறிந்த வனத்துறையினர், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தண்ணீர் தொட்டியை உடைத்து யானையையும், அதன் குட்டியையும் போராடி மீட்டனர்


Next Story

மேலும் செய்திகள்