குட்டி யானைக்கு உணவு சாப்பிட கற்றுக்கொடுத்த தாய் யானை..இணையத்தில் வைரலான வீடியோ

x

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில், தாய் யானை ஒன்று, தனது குட்டிக்கு உணவு சாப்பிட கற்றுக் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், தும்பிக்கையால் புற்களை பிடுங்கி, வேர் பகுதியில் இருக்கும் மண்ணை உதறி கால்களில் தட்டி, தூய்மையான புற்களை சாப்பிட வேண்டும் என கற்றுக் கொடுத்தது. அதை, குட்டி யானை கவனமுடன் பார்த்து, கற்றுக் கொண்ட பிறகு தாய் யானையுடன் சென்றது. இது தொடர்பான வீடியோ, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.Next Story

மேலும் செய்திகள்