ரோட்டை தாண்ட முயன்ற அந்த நொடி - மின்னல் வேகத்தில் தூக்கி அடித்த கார் - பதை பதைக்க வைக்கும் சிசிடிவி

x

கேரள மாநிலம் கொச்சியில் ஸ்கூட்டரில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது, கார் மோதி விபத்துக்குள்ளான, நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்