சைக்கிளில் சென்று "போடுங்கம்மா ஓட்டு.."என மாஸாக வாக்குகளை சேகரித்த எம்எல்ஏ

x
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் உத்தரமேரூர் எம்எல்ஏ சுந்தர், சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார்.
  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
  • இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட உத்தரமேரூர் தொகுதி எம்எல்ஏ சுந்தர், சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார். மரப்பாலம் , பழக்கார தெரு, குந்தவை வீதி ஆகிய இடங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்