குமரியில் நடந்த அதிசயம்... திரண்ட மக்கள் கூட்டம் | kanniyakumari

கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயம் காண மக்கள் கூட்டம் அலைமோதியது... இந்தியாவின் தென்கோடியான குமரிக்கு விடுமுறையை கொண்டாட மக்கள் படையெடுத்துள்ளனர்... முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்... கடலின் மடியில் இருந்து மெல்ல மெல்ல துயிலெழுந்த சூரியனை மக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com