பச்சை கொடி காட்டிய அமைச்சர் - சீறிப்பாய்ந்த வெள்ளை புலி குட்டிகள்..!

x
  • டெல்லி, உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி குட்டிகளை திறந்து விடும் நிகழ்வை, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தற்போது, இந்த உயிரியியல் பூங்காவில் 5 வெள்ளை புலிகள் உள்பட மொத்தம் 9 புலிகள் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்