புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர்

x

செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் இருப்பவர்களுக்கு, மாற்று இடம் வழங்கப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்