மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த மேயர் கணவர்...சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ
மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த மேயர் கணவர்...சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ
மதுரை மாநகராட்சி பணிகளை மேயர் மற்றும் மண்டலத்தலைவரின் கணவர்கள் ஆய்வு செய்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடும் வீடியோ வெளியாகியுள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட கட்ராபாளையம் பகுதியில் நடந்து வரும் பணிகளை மேயரின் கணவர் பொன்.வசந்த், மத்திய மண்டல தலைவரின் கணவர் மிசாபாண்டி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
மேலும் மாநகராட்சி பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில், ஆய்வு சம்பந்தப்பட்ட வீடியோ
இன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story
