தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத விவகாரத்தில், ஸ்கூல் கேம் பெடரேசன் ஆப் இந்தியா (SCHOOL GAME FEDERATION OF INDIA) மீதே தவறு என, ஈரோடு மாவட்ட டிரெடிஷனல் ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேசன் கூறியுள்ளது..